Galatians 5:22-23 · Kalaathiyar 5:22-23 · Tamil Old Version
கலாத்தியர் 5:22-23 Galatians 5:22-23 in Tamil and Tanglish
ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை.
aaviyin kaniyo, anbu, sandhosham, samaadhaanam, neediyaborumai, thayavu, narkunam, visuvaasam, saandham, ichaiyadakkam; ippadippattavaigalukku virodhamaana piramaanam ondrumillai.
முன்னும் பின்னும் In context
21 பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
22-23 ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை.
24 கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்.
This verse is one of the verses the app shows as the verse of the day, and of the verses collected by theme. The whole of Galatians is free to read here, each verse in Tamil script with its Tanglish line, and offline in the app.