Old Testament · 10 chapters · 280 verses
எஸ்றா Ezra in Tamil and Tanglish
எஸ்றா 1 இப்படித் தொடங்குகிறது How Ezra begins
1 எரேமியாவின் வாயினாலே கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறும்படி, பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசுடைய முதலாம் வருஷத்திலே, கர்த்தர் பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் ஆவியை ஏவினதினாலே அவன்: eremiyaavin vaayinaalae karthar sonna vaarthai niraiverumbadi, persiyaavin raajaavaagiya koresudaiya mudhalaam varushathilae, karthar persiyaavin raajaavaagiya koresin aaviyai evinadhinaalae avan:
2 பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் பூமியின் ராஜ்யங்களையெல்லாம் எனக்குத் தந்தருளி, யூதாவிலுள்ள எருசலேமிலே தமக்கு ஆலயத்தைக்கட்டும்படி எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார். paralogathin thevanaagiya karthar poomiyin raajyangalaiyellaam enakkuth thandharuli, yoodhaavilulla erusalemilae thamakku aalayathaikkattumbadi enakkuk kattalaiyittirukkiraar.
3 அவருடைய ஜனங்கள் எல்லாரிலும் எவன் உங்களுக்குள் இருக்கிறானோ, அவனோடே அவனுடைய தேவன் இருப்பாராக; அவன் யூதாவிலுள்ள எருசலேமுக்குப்போய், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டக்கடவன், எருசலேமில் வாசம்பண்ணுகிற தேவனே தேவன். avarudaiya janangal ellaarilum evan ungalukkul irukkiraano, avanodae avanudaiya thevan iruppaaraaga; avan yoodhaavilulla erusalemukkuppoy, isravelin thevanaagiya kartharudaiya aalayathaik kattakkadavan, erusalemil vaasambannugira thevanae thevan.
- எஸ்றா 1 எரேமியாவின் வாயினாலே கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறும்படி, பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசுடைய முதலாம்… eremiyaavin vaayinaalae karthar sonna vaarthai niraiverumbadi, persiyaavin raajaavaagiya koresudaiya…
- எஸ்றா 2 பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பாபிலோனுக்குக் கொண்டுபோனவர்களுக்குள்ளே, சிறையிருப்பிலிருந்து… paabilon raajaavaagiya nebugaathnechaar paabilonukkuk kondubonavargalukkullae, siraiyiruppilirundhu…
- எஸ்றா 3 இஸ்ரவேல் புத்திரர் பட்டணங்களிலே குடியேறி, ஏழாம் மாதமான போது, ஜனங்கள் ஏகோபித்து எருசலேமிலே கூடினார்கள்.… isravel puthirar pattanangalilae kudiyeri, ezhaam maadhamaana podhu, janangal egobithu erusalemilae…
- எஸ்றா 4 சிறையிருப்பிலிருந்து வந்த ஜனங்கள் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஆலயத்தைக் கட்டுகிறார்களென்று யூதாவுக்கும்… siraiyiruppilirundhu vandha janangal isravelin thevanaagiya kartharukku aalayathaik kattugiraargalendru…
- எஸ்றா 5 அப்பொழுது ஆகாய் தீர்க்கதரிசியும், இத்தோவின் குமாரனாகிய சகரியா என்னும் தீர்க்கதரிசியும், யூதாவிலும்… appozhudhu aagaay theerkkadharisiyum, ithovin kumaaranaagiya sagariyaa ennum theerkkadharisiyum, yoodhaavilum…
- எஸ்றா 6 அப்பொழுது ராஜாவாகிய தரியு இட்ட கட்டளையின்படியே பாபிலோன் கஜானாவிலுள்ள தஸ்திர அறையைச் சோதித்தார்கள். மேதிய… appozhudhu raajaavaagiya thariyu itta kattalaiyinbadiyae paabilon kajaanaavilulla thasthira araiyaich…
- எஸ்றா 7 இந்த வர்த்தமானங்களுக்குப்பின்பு, செராயாவின் குமாரனாகிய எஸ்றா, பெர்சியாவின் ராஜாவாகிய அர்தசஷ்டா அரசாளுகிற… indha varthamaanangalukkuppinbu, seraayaavin kumaaranaagiya esraa, persiyaavin raajaavaagiya ardhasashtaa…
- எஸ்றா 8 அர்தசஷ்டா ராஜா அரசாளும் காலத்தில் பாபிலோனிலிருந்து என்னோடேகூட வந்த தங்கள் பிதாக்கள் வம்சங்களின் தலைவரும்… ardhasashtaa raajaa arasaalum kaalathil paabilonilirundhu ennodegooda vandha thangal pidhaakkal vamsangalin…
- எஸ்றா 9 இவைகள் செய்து முடிந்தபின்பு, பிரபுக்கள் என்னிடத்தில் சேர்ந்து: இஸ்ரவேல் ஜனங்களும், ஆசாரியரும் லேவியரும் ஆகிய… ivaigal seydhu mudindhabinbu, pirabukkal ennidathil serndhu: isravel janangalum, aasaariyarum leviyarum…
- எஸ்றா 10 எஸ்றா இப்படி விண்ணப்பம்பண்ணி அறிக்கையிட்டு அழுது, தேவனுடைய ஆலயத்துக்கு முன்பாக தாழ விழுந்துகிடக்கையில்… esraa ippadi vinnappambanni arikkaiyittu azhudhu, thevanudaiya aalayathukku munbaaga thaazha…