Old Testament · 10 chapters · 167 verses

எஸ்தர் Esther in Tamil and Tanglish

எஸ்தர் 1 இப்படித் தொடங்குகிறது How Esther begins

1 இந்துதேசம்முதல் எத்தியோப்பியா தேசம்வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும் அரசாண்ட அகாஸ்வேருவின் நாட்களிலே சம்பவித்ததாவது: indhudhesammudhal ethiyoppiyaa thesamvaraikkumulla nootrirubathezhu naadugalaiyum arasaanda agaasveruvin naatkalilae sambavithadhaavadhu:

2 ராஜாவாகிய அகாஸ்வேரு சூசான் அரமனையிலிருக்கிற தன் ராஜ்யத்தின் சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தான். raajaavaagiya agaasveru soosaan aramanaiyilirukkira than raajyathin singaasanathinmel veetrirundhaan.

3 அவன் தன் ராஜ்யபாரத்தின் மூன்றாம் வருஷத்திலே தன்னுடைய பிரபுக்களுக்கும் ஊழியக்காரருக்கும் விருந்துபண்ணினான்; அப்பொழுது பெர்சியா மேதியா தேசங்களிலுள்ள மகத்தானவர்களும், நாடுகளின் அதிபதிகளும், பிரபுக்களும், அவன் சமுகத்தில் வந்திருந்தார்கள். avan than raajyabaarathin moondraam varushathilae thannudaiya pirabukkalukkum oozhiyakkaararukkum virundhubanninaan; appozhudhu persiyaa medhiyaa thesangalilulla magathaanavargalum, naadugalin adhibadhigalum, pirabukkalum, avan samugathil vandhirundhaargal.

தொடர்ந்து வாசிக்க · Read Esther 1 →

தமிழ் பழைய மொழிபெயர்ப்பு · esthar · every verse with its Tanglish line

  1. எஸ்தர் 1 இந்துதேசம்முதல் எத்தியோப்பியா தேசம்வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும் அரசாண்ட அகாஸ்வேருவின் நாட்களிலே… indhudhesammudhal ethiyoppiyaa thesamvaraikkumulla nootrirubathezhu naadugalaiyum arasaanda agaasveruvin…
  2. எஸ்தர் 2 இவைகளுக்குப்பின்பு, ராஜாவாகிய அகாஸ்வேருவின் உக்கிரம் தணிந்தபோது, அவன் வஸ்தியையும் அவள் செய்ததையும்… ivaigalukkuppinbu, raajaavaagiya agaasveruvin ukkiram thanindhabodhu, avan vasthiyaiyum aval seydhadhaiyum…
  3. எஸ்தர் 3 இந்த நடபடிகளுக்குப்பின்பு, ராஜாவாகிய அகாஸ்வேரு அம்மெதாத்தாவின் குமாரனாகிய ஆமான் என்னும் ஆகாகியனை… indha nadabadigalukkuppinbu, raajaavaagiya agaasveru ammedhaathaavin kumaaranaagiya aamaan ennum aagaagiyanai…
  4. எஸ்தர் 4 நடந்த யாவற்றையும் மொர்தெகாய் அறிந்தபோது, மொர்தெகாய் தன் வஸ்திரங்களைக் கிழித்து, இரட்டுடுத்தி… nadandha yaavatraiyum mordhegaay arindhabodhu, mordhegaay than vasthirangalaik kizhithu, irattuduthi…
  5. எஸ்தர் 5 மூன்றாம் நாளிலே எஸ்தர் ராஜவஸ்திரம் தரித்துக்கொண்டு, ராஜ அரமனையின் உள்முற்றத்தில், ராஜா கொலுவிருக்கும்… moondraam naalilae esthar raajavasthiram tharithukkondu, raaja aramanaiyin ulmutrathil, raajaa koluvirukkum…
  6. எஸ்தர் 6 அந்த ராத்திரியிலே ராஜாவுக்கு நித்திரை வராதபடியினால், காலவர்த்தமானங்கள் எழுதியிருக்கிற நடபடி புஸ்தகத்தைக்… andha raathiriyilae raajaavukku nithirai varaadhabadiyinaal, kaalavarthamaanangal ezhudhiyirukkira nadabadi…
  7. எஸ்தர் 7 ராஜாத்தியாகிய எஸ்தருடனே விருந்துண்ண, ராஜாவும் ஆமானும் வந்தபோது, இரண்டாம் நாள் விருந்தில் திராட்சரசம்… raajaathiyaagiya estharudanae virundhunna, raajaavum aamaanum vandhabodhu, irandaam naal virundhil…
  8. எஸ்தர் 8 அன்றையதினம் அகாஸ்வேரு ராஜா யூதரின் சத்துருவாயிருந்த ஆமானின் வீட்டை ராஜாத்தியாகிய எஸ்தருக்குக் கொடுத்தான்… andraiyadhinam agaasveru raajaa yoodharin sathuruvaayirundha aamaanin veettai raajaathiyaagiya estharukkuk…
  9. எஸ்தர் 9 ராஜாவின் வார்த்தையின்படியும் அவனுடைய கட்டளையின்படியும் செய்யப்படுகிறதற்கு, ஆதார் மாதம் என்கிற பன்னிரண்டாம்… raajaavin vaarthaiyinbadiyum avanudaiya kattalaiyinbadiyum seyyappadugiradharku, aadhaar maadham engira…
  10. எஸ்தர் 10 ராஜாவாகிய அகாஸ்வேரு தேசத்தின்மேலும், சமுத்திரத்திலுள்ள தீவுகளின்மேலும், பகுதி ஏற்படுத்தினான். வல்லமையும்… raajaavaagiya agaasveru thesathinmelum, samuthirathilulla theevugalinmelum, pagudhi erpaduthinaan.…