Ephesians 6:10 · Ebesiyar 6:10 · Tamil Old Version
எபேசியர் 6:10 Ephesians 6:10 in Tamil and Tanglish
கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்.
kadaisiyaaga, en sagodhararae, kartharilum avarudaiya sathuvathin vallamaiyilum palappadungal.
முன்னும் பின்னும் In context
9 எஜமான்களே, அப்படியே நீங்களும், வேலைக்காரருக்குச் செய்யவேண்டியவைகளைச் செய்து, அவர்களுக்கும் உங்களுக்கும் எஜமானானவர் பரலோகத்தில் இருக்கிறாரென்றும், அவரிடத்தில் பட்சபாதமில்லையென்றும் அறிந்து, கடுஞ்சொல்லை விட்டுவிடுங்கள்.
10 கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்.
11 நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்.
தலைப்புகள் Themes this verse belongs to
மேலும் பெலன் வசனங்கள் More on strength
- சங்கீதம் 28:7 கர்த்தர் என் பெலனும் என் கேடகமுமாயிருக்கிறார்; என் இருதயம், அவரை நம்பியிருந்தது; நான் சகாயம் பெற்றேன்…
- உபாகமம் 31:6 நீங்கள் பலங்கொண்டு திடமனதாயிருங்கள், அவர்களுக்குப் பயப்படவும் திகைக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய…
- 1 நாளாகமம் 16:11 கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்; அவர் சமுகத்தை நித்தமும் தேடுங்கள்.
This verse is one of the verses the app shows as the verse of the day, and of the verses collected by theme. The whole of Ephesians is free to read here, each verse in Tamil script with its Tanglish line, and offline in the app.