New Testament · 4 chapters · 83 verses

2 தீமோத்தேயு 2 Timothy in Tamil and Tanglish

2 தீமோத்தேயு 1 இப்படித் தொடங்குகிறது How 2 Timothy begins

1 கிறிஸ்து இயேசுவினால் உண்டாயிருக்கிற ஜீவனைப்பற்றிய வாக்குத்தத்தத்தின்படி, தேவனுடைய சித்தத்தினாலே, இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாயிருக்கிற பவுல், kiristhu yesuvinaal undaayirukkira jeevanaippatriya vaakkuthathathinbadi, thevanudaiya sithathinaalae, yesugiristhuvin apposthalanaayirukkira pavul,

2 பிரியமுள்ள குமாரனாகிய தீமோத்தேயுவுக்கு எழுதுகிறதாவது: பிதாவாகிய தேவனாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினாலும் கிருபையும் இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக. piriyamulla kumaaranaagiya theemotheyuvukku ezhudhugiradhaavadhu: pidhaavaagiya thevanaalum nammudaiya kartharaagiya kiristhu yesuvinaalum kirubaiyum irakkamum samaadhaanamum undaavadhaaga.

3 நான் இரவும் பகலும் இடைவிடாமல் என் ஜெபங்களில் உன்னை நினைத்து, உன் கண்ணீரை ஞாபகம்பண்ணி, சந்தோஷத்தால் நிறையப்படும்படிக்கு உன்னைக் காண வாஞ்சையாயிருந்து, naan iravum pagalum idaividaamal en jebangalil unnai ninaithu, un kanneerai njaabagambanni, sandhoshathaal niraiyappadumbadikku unnaik kaana vaanjaiyaayirundhu,

தொடர்ந்து வாசிக்க · Read 2 Timothy 1 →

தமிழ் பழைய மொழிபெயர்ப்பு · 2 theemotheyu · every verse with its Tanglish line

  1. 2 தீமோத்தேயு 1 கிறிஸ்து இயேசுவினால் உண்டாயிருக்கிற ஜீவனைப்பற்றிய வாக்குத்தத்தத்தின்படி, தேவனுடைய சித்தத்தினாலே… kiristhu yesuvinaal undaayirukkira jeevanaippatriya vaakkuthathathinbadi, thevanudaiya sithathinaalae…
  2. 2 தீமோத்தேயு 2 அநேக சாட்சிகளுக்கு முன்பாக நீ என்னிடத்தில் கேட்டவைகளை மற்றவர்களுக்குப் போதிக்கத்தக்க உண்மையுள்ள… anega saatsigalukku munbaaga nee ennidathil kettavaigalai matravargalukkup podhikkathakka unmaiyulla…
  3. 2 தீமோத்தேயு 3 மேலும், கடைசிநாட்களில் கொடியகாலங்கள் வருமென்று அறிவாயாக. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும்… melum, kadaisinaatkalil kodiyagaalangal varumendru arivaayaaga. eppadiyenil, manushargal tharpiriyaraayum…
  4. 2 தீமோத்தேயு 4 நான் தேவனுக்கு முன்பாகவும் உயிரோடிருக்கிறவர்களையும் மரித்தவர்களையும் நியாயந்தீர்க்கப்போகிற… naan thevanukku munbaagavum uyirodirukkiravargalaiyum marithavargalaiyum niyaayandheerkkappogira…