1 Corinthians 15:3-4 · 1 Korindhiyar 15:3-4 · Tamil Old Version
1 கொரிந்தியர் 15:3-4 1 Corinthians 15:3-4 in Tamil and Tanglish
நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து,
naan adaindhadhum ungalukkup piradhaanamaaga oppuvithadhum ennavendraal, kiristhuvaanavar vedhavaakkiyangalinbadi namadhu paavangalukkaaga marithu, adakkambannappattu, vedhavaakkiyangalinbadi moondraam naalil uyirthezhundhu,
இந்த வசனம் ஆப்பில், இணையம் இல்லாமல்: Read offline in the free app, no ads: Google Play · App Store
முன்னும் பின்னும் In context
2 நான் உங்களுக்குப் பிரசங்கித்தபிரகாரமாய், நீங்கள் அதைக் கைக்கொண்டிருந்தால், அதினாலே நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள்; மற்றப்படி உங்கள் விசுவாசம் விருதாவாயிருக்குமே.
3-4 நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து,
5 கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார்.
தலைப்புகள் Themes this verse belongs to
மேலும் உயிர்த்தெழுதல் வசனங்கள் More on easter and resurrection
- ரோமர் 6:9 மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து இனி மரிப்பதில்லையென்று அறிந்திருக்கிறோம்; மரணம் இனி அவரை ஆண்டுகொள்வதில்லை.
- ரோமர் 10:9 என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று…
- 1 கொரிந்தியர் 15:55 மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே?
எல்லா உயிர்த்தெழுதல் வசனங்களும் · All 18 verses on easter and resurrection →
This verse is one of the verses the app shows as the verse of the day, and of the verses collected by theme. The whole of 1 Corinthians is free to read here, each verse in Tamil script with its Tanglish line, and offline in the app.