1 Corinthians 15:20 · 1 Korindhiyar 15:20 · Tamil Old Version
1 கொரிந்தியர் 15:20 1 Corinthians 15:20 in Tamil and Tanglish
கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்து, நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார்.
kiristhuvo marithorilirundhu, nithiraiyadaindhavargalil mudharpalanaanaar.
இந்த வசனம் ஆப்பில், இணையம் இல்லாமல்: Read offline in the free app, no ads: Google Play · App Store
முன்னும் பின்னும் In context
19 இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்.
20 கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்து, நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார்.
21 மனுஷனால் மரணம் உண்டானபடியால், மனுஷனால் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டாயிற்று.
தலைப்புகள் Themes this verse belongs to
மேலும் உயிர்த்தெழுதல் வசனங்கள் More on easter and resurrection
- யோவான் 11:25-26 இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்…
- 1 கொரிந்தியர் 15:57 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.
- 2 தீமோத்தேயு 1:10 நம்முடைய இரட்சகராகிய இயேசுகிறிஸ்து பிரசன்னமானதினாலே அந்தக்கிருபை இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டது; அவர்…
எல்லா உயிர்த்தெழுதல் வசனங்களும் · All 18 verses on easter and resurrection →
This verse is one of the verses the app shows as the verse of the day, and of the verses collected by theme. The whole of 1 Corinthians is free to read here, each verse in Tamil script with its Tanglish line, and offline in the app.