1 Chronicles 17:27 · 1 Naalaagamam 17:27 · Tamil Old Version
1 நாளாகமம் 17:27 1 Chronicles 17:27 in Tamil and Tanglish
இப்போதும் உமது அடியானின் வீடு என்றைக்கும் உமக்கு முன்பாக இருக்கும்படிக்கு, அதை ஆசீர்வதித்தருளினீர்; கர்த்தராகிய தேவரீர் அதை ஆர்வதித்தபடியினால், அது என்றைக்கும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும் என்றான்.
ippodhum umadhu adiyaanin veedu endraikkum umakku munbaaga irukkumbadikku, adhai aaseervadhitharulineer; kartharaagiya thevareer adhai aarvadhithabadiyinaal, adhu endraikkum aaseervadhikkappattirukkum endraan.
இந்த வசனம் ஆப்பில், இணையம் இல்லாமல்: Read offline in the free app, no ads: Google Play · App Store
முன்னும் பின்னும் In context
26 இப்போதும் கர்த்தாவே, நீரே தேவன்; நீர் உமது அடியானைக்குறித்து இந்த நல்ல விசேஷத்தைச் சொன்னீர்.
27 இப்போதும் உமது அடியானின் வீடு என்றைக்கும் உமக்கு முன்பாக இருக்கும்படிக்கு, அதை ஆசீர்வதித்தருளினீர்; கர்த்தராகிய தேவரீர் அதை ஆர்வதித்தபடியினால், அது என்றைக்கும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும் என்றான்.
தலைப்புகள் Themes this verse belongs to
மேலும் புது வீடு வசனங்கள் More on new home and housewarming
- யோசுவா 24:15 கர்த்தரைச் சேவிக்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாய்க் கண்டால், பின்னை யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்து…
- ஏசாயா 32:18 என் ஜனம் சமாதான தாபரங்களிலும், நிலையான வாசஸ்தலங்களிலும், அமைதியாய்த் தங்கும் இடங்களிலும் குடியிருக்கும்.
- உபாகமம் 28:6 நீ வருகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய், நீ போகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்.
எல்லா புது வீடு வசனங்களும் · All 19 verses on new home and housewarming →
This verse is one of the verses the app shows as the verse of the day, and of the verses collected by theme. The whole of 1 Chronicles is free to read here, each verse in Tamil script with its Tanglish line, and offline in the app.