பின்னும் அவன் அவர்களை நோக்கி: நீங்கள் போய்க் கொழுமையானதைப் புசித்து, மதுரமானதைக் குடித்து, ஒன்றுமில்லாதவர்களுக்குப் பங்குகளை அனுப்புங்கள்; இந்த நாள் நம்முடைய ஆண்டவருக்குப் பரிசுத்தமான நாள், விசாரப்படவேண்டாம்; கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன் என்றான்.நெகேமியா 8:10 · Nehemiah 8:10
Tanglish-இல் · In Tanglish
pinnum avan avargalai nokki: neengal poyk kozhumaiyaanadhaip pusithu, madhuramaanadhaik kudithu, ondrumillaadhavargalukkup pangugalai anuppungal; indha naal nammudaiya aandavarukkup parisuthamaana naal, visaarappadavendaam; kartharukkul magizhchiyaayiruppadhae ungaludaiya pelan endraan.
முழு அதிகாரத்தையும் வாசிக்க · Read the whole chapter: Nehemiah 8
ஆப்பில் இந்த வசனம் முழுத் திரை அட்டையாக, ஒரே தட்டலில் WhatsApp status-க்கு. In the app this verse is a full-screen card, one tap to WhatsApp status; the verse, the photo and the sharing all work offline.




