Psalms 34:8 · Sangeedham 34:8 · Tamil Old Version

சங்கீதம் 34:8 Psalms 34:8 in Tamil and Tanglish

கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்; அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

karthar nallavar enbadhai rusithuppaarungal; avarmel nambikkaiyaayirukkira manushan paakkiyavaan.

முழு அதிகாரம் · Read Psalms 34 WhatsApp-இல் பகிர · Share

முன்னும் பின்னும் In context

7 கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்கி அவர்களை விடுவிக்கிறார்.

8 கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்; அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

9 கர்த்தருடைய பரிசுத்தவான்களே அவருக்குப் பயந்திருங்கள்; அவருக்குப் பயந்தவர்களுக்குக் குறைவில்லை.

This verse is one of the verses the app shows as the verse of the day, and of the verses collected by theme. The whole of Psalms is free to read here, each verse in Tamil script with its Tanglish line, and offline in the app.