Psalms 131 · 3 verses

சங்கீதம் 131 Psalms 131 in Tamil and Tanglish

தமிழ் பழைய மொழிபெயர்ப்பு · Tamil Old Version · ஒவ்வொரு வசனத்தின் கீழும் Tanglish வரி — sangeedham 131.

1

கர்த்தாவே, என் இருதயம் இறுமாப்புள்ளதல்ல, என் கண்கள் மேட்டிமையுள்ளவைகளுமல்ல; பெரிய காரியங்களிலும், எனக்கு மிஞ்சின கருமங்களிலும் நான் தலையிடுகிறதுமில்லை.

karthaavae, en irudhayam irumaappulladhalla, en kangal mettimaiyullavaigalumalla; periya kaariyangalilum, enakku minjina karumangalilum naan thalaiyidugiradhumillai.

2

தாயின் பால் மறந்த குழந்தையைப் போல, நான் என் ஆத்துமாவை அடக்கி அமரப்பண்ணினேன்; என் ஆத்துமா பால் மறந்த குழந்தையைப்போல இருக்கிறது.

thaayin paal marandha kuzhandhaiyaip pola, naan en aathumaavai adakki amarappanninen; en aathumaa paal marandha kuzhandhaiyaippola irukkiradhu.

3

இதுமுதல் என்றென்றைக்கும் இஸ்ரவேல் கர்த்தரை நம்பியிருப்பதாக.

idhumudhal endrendraikkum isravel kartharai nambiyiruppadhaaga.