Old Testament · 1 chapters · 21 verses

ஒபதியா Obadiah in Tamil and Tanglish

ஒபதியா 1 இப்படித் தொடங்குகிறது How Obadiah begins

1 ஒபதியாவின் தரிசனம்; கர்த்தராகிய ஆண்டவர் ஏதோமைக் குறித்துச் சொல்லுகிறது என்னவென்றால்: எழும்புங்கள், அதற்கு விரோதமாக யுத்தம்பண்ண எழும்புவோம் வாருங்கள் என்று அறிவிக்க ஸ்தானாபதி ஜாதிகளிடத்தில் அனுப்பப்படும் செய்தியைக் கர்த்தர் சொல்லக்கேட்டோம். obadhiyaavin tharisanam; kartharaagiya aandavar edhomaik kurithuch sollugiradhu ennavendraal: ezhumbungal, adharku virodhamaaga yuthambanna ezhumbuvom vaarungal endru arivikka sthaanaabadhi jaadhigalidathil anuppappadum seydhiyaik karthar sollakkettom.

2 இதோ, நான் உன்னை ஜாதிகளில் சிறுகப்பண்ணினேன்; நீ மெத்தவும் அசட்டைபண்ணப்பட்டிருக்கிறாய். idho, naan unnai jaadhigalil sirugappanninen; nee methavum asattaibannappattirukkiraay.

3 கன்மலை வெடிப்புகளாகிய உன் உயர்ந்த ஸ்தானத்திலே குடியிருந்து, என்னைத் தரையிலே விழத்தள்ளுகிறவன் யார் என்று உன் இருதயத்தில் சொல்லுகிறவனே, உன் இருதயத்தின் அகந்தை உன்னை மோசம்போக்குகிறது. kanmalai vedippugalaagiya un uyarndha sthaanathilae kudiyirundhu, ennaith tharaiyilae vizhathallugiravan yaar endru un irudhayathil sollugiravanae, un irudhayathin agandhai unnai mosambokkugiradhu.

தொடர்ந்து வாசிக்க · Read Obadiah 1 →

தமிழ் பழைய மொழிபெயர்ப்பு · obadhiyaa · every verse with its Tanglish line

  1. ஒபதியா 1 ஒபதியாவின் தரிசனம்; கர்த்தராகிய ஆண்டவர் ஏதோமைக் குறித்துச் சொல்லுகிறது என்னவென்றால்: எழும்புங்கள், அதற்கு… obadhiyaavin tharisanam; kartharaagiya aandavar edhomaik kurithuch sollugiradhu ennavendraal: ezhumbungal…