New Testament · 1 chapters · 25 verses

யூதா Jude in Tamil and Tanglish

யூதா 1 இப்படித் தொடங்குகிறது How Jude begins

1 இயேசுகிறிஸ்துவினுடைய ஊழியக்காரனும், யாக்கோபினுடைய சகோதரனுமாயிருக்கிற யூதா, பிதாவாகிய தேவனாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களும், இயேசுகிறிஸ்துவினாலே காக்கப்பட்டவர்களுமாகிய அழைக்கப்பட்டவர்களுக்கு எழுதுகிறதாவது: yesugiristhuvinudaiya oozhiyakkaaranum, yaakkobinudaiya sagodharanumaayirukkira yoodhaa, pidhaavaagiya thevanaalae parisuthamaakkappattavargalum, yesugiristhuvinaalae kaakkappattavargalumaagiya azhaikkappattavargalukku ezhudhugiradhaavadhu:

2 உங்களுக்கு இரக்கமும் சமாதானமும் அன்பும் பெருகக்கடவது. ungalukku irakkamum samaadhaanamum anbum perugakkadavadhu.

3 பிரியமானவர்களே, பொதுவான இரட்சிப்பைக்குறித்து உங்களுக்கு எழுதும்படி நான் மிகவும் கருத்துள்ளவனாயிருக்கையில், பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாய்ப் போராடவேண்டுமென்று உங்களுக்கு எழுதி உணர்த்துவது எனக்கு அவசியமாய்க் கண்டது. piriyamaanavargalae, podhuvaana iratsippaikkurithu ungalukku ezhudhumbadi naan migavum karuthullavanaayirukkaiyil, parisuthavaangalukku oruvisai oppukkodukkappatta visuvaasathirkaaga neengal thairiyamaayp poraadavendumendru ungalukku ezhudhi unarthuvadhu enakku avasiyamaayk kandadhu.

தொடர்ந்து வாசிக்க · Read Jude 1 →

தமிழ் பழைய மொழிபெயர்ப்பு · yoodhaa · every verse with its Tanglish line

  1. யூதா 1 இயேசுகிறிஸ்துவினுடைய ஊழியக்காரனும், யாக்கோபினுடைய சகோதரனுமாயிருக்கிற யூதா, பிதாவாகிய தேவனாலே… yesugiristhuvinudaiya oozhiyakkaaranum, yaakkobinudaiya sagodharanumaayirukkira yoodhaa, pidhaavaagiya…