Old Testament · 2 chapters · 38 verses

ஆகாய் Haggai in Tamil and Tanglish

ஆகாய் 1 இப்படித் தொடங்குகிறது How Haggai begins

1 ராஜாவாகிய தரியு அரசாண்ட இரண்டாம் வருஷம் ஆறாம் மாதம் முதலாந்தேதியிலே, கர்த்தருடைய வார்த்தை ஆகாய் என்னும் தீர்க்கதரிசியின் மூலமாய் செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேல் என்னும் யூதாவின் தலைவனுக்கும், யோத்சதாக்கின் குமாரனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனுக்கும் உண்டாகி, அவர் சொன்னது என்னவென்றால்: raajaavaagiya thariyu arasaanda irandaam varusham aaraam maadham mudhalaandhedhiyilae, kartharudaiya vaarthai aagaay ennum theerkkadharisiyin moolamaay seyalthiyelin kumaaranaagiya serubaabel ennum yoodhaavin thalaivanukkum, yothsadhaakkin kumaaranaagiya yosuvaa ennum piradhaana aasaariyanukkum undaagi, avar sonnadhu ennavendraal:

2 இந்த ஜனங்கள் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கு ஏற்றகாலம் இன்னும் வரவில்லை என்கிறார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். indha janangal kartharudaiya aalayathaik kattugiradharku etragaalam innum varavillai engiraargal endru senaigalin karthar sollugiraar.

3 ஆனாலும் ஆகாய் என்னும் தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அவர் சொல்லுகிறார்: aanaalum aagaay ennum theerkkadharisiyin moolamaayk kartharudaiya vaarthai undaagi, avar sollugiraar:

தொடர்ந்து வாசிக்க · Read Haggai 1 →

தமிழ் பழைய மொழிபெயர்ப்பு · aagaay · every verse with its Tanglish line

  1. ஆகாய் 1 ராஜாவாகிய தரியு அரசாண்ட இரண்டாம் வருஷம் ஆறாம் மாதம் முதலாந்தேதியிலே, கர்த்தருடைய வார்த்தை ஆகாய் என்னும்… raajaavaagiya thariyu arasaanda irandaam varusham aaraam maadham mudhalaandhedhiyilae, kartharudaiya vaarthai…
  2. ஆகாய் 2 ஏழாம் மாதம் இருபத்தோராந்தேதியிலே ஆகாய் என்னும் தீர்க்கதரிசியின் மூலமாய் கர்த்தருடைய வார்த்தை உண்டாயிற்று… ezhaam maadham irubathoraandhedhiyilae aagaay ennum theerkkadharisiyin moolamaay kartharudaiya vaarthai…