New Testament · 1 chapters · 13 verses

2 யோவான் 2 John in Tamil and Tanglish

2 யோவான் 1 இப்படித் தொடங்குகிறது How 2 John begins

1 நமக்குள் நிலைநிற்கிறதும், என்றென்றைக்கும் நம்மோடிருப்பதுமாகிய சத்தியத்தினிமித்தம், நான் மாத்திரமல்ல, சத்தியத்தை அறிந்திருக்கிற யாவரும் சத்தியத்தின்படி நேசித்திருக்கிறவளும், namakkul nilainirkiradhum, endrendraikkum nammodiruppadhumaagiya sathiyathinimitham, naan maathiramalla, sathiyathai arindhirukkira yaavarum sathiyathinbadi nesithirukkiravalum,

2 தெரிந்துகொள்ளப்பட்டவளுமாகிய அம்மாளுக்கும் அவளுடைய பிள்ளைகளுக்கும், மூப்பனாகிய நான் எழுதுகிறதாவது, therindhugollappattavalumaagiya ammaalukkum avaludaiya pillaigalukkum, mooppanaagiya naan ezhudhugiradhaavadhu,

3 பிதாவாகிய தேவனாலும் பிதாவின் குமாரனாயிருக்கிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், கிருபையும் இரக்கமும் சமாதானமும், சத்தியத்தோடும் அன்போடுங்கூட உங்களோடிருப்பதாக. pidhaavaagiya thevanaalum pidhaavin kumaaranaayirukkira kartharaagiya yesugiristhuvinaalum, kirubaiyum irakkamum samaadhaanamum, sathiyathodum anbodungooda ungalodiruppadhaaga.

தொடர்ந்து வாசிக்க · Read 2 John 1 →

தமிழ் பழைய மொழிபெயர்ப்பு · 2 yovaan · every verse with its Tanglish line

  1. 2 யோவான் 1 நமக்குள் நிலைநிற்கிறதும், என்றென்றைக்கும் நம்மோடிருப்பதுமாகிய சத்தியத்தினிமித்தம், நான் மாத்திரமல்ல… namakkul nilainirkiradhum, endrendraikkum nammodiruppadhumaagiya sathiyathinimitham, naan maathiramalla…